என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கூடப்பிறந்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறி தோன்றும். உல்லாசப்பயணங்ளை மேற்கொள்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    முன்யோசனையுடன் செயல் பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். ஆரோக்கியத்தில் சிறு சிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விலகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்கள் ஆர்வத்தோடு உதவி செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும். சுபச்செலவுகள் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அரைகுறையாக நின்ற பணிகளை இன்று சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உடல்நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முயற்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பொன். பொருள் சேர்க்கை ஏற்படும். சொத்துக்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். பால்ய நண்பர்களின் சந்திப்புக் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். நல்ல மனிதர்களின் சந்திப்பால் தொழில் வளர்ச்சி கூடும். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். பலநாட்களாக வசூலாகாத கடன் இன்று வசூலாகலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கொடுத்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல் படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு ஏற்படும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும்.

    ×