என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புது முயற்சியில் வெற்றி கிட்டும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதியைத் தரும். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். மனதில் சந்தோஷம் குடிகொள்ளும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு அஸ்திவாரமிடுவீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு விரிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் கைகூடலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். நல்லவர்களின் நட்பு கிட்டும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
ஒற்றுமை பலப்படும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். உடல்நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சோர்வுகள் அகலும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். நவீனப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிரிந்தவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தேக நலன் கருதி சிறு தொகையைச் செலவிடுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வருமானம் உயரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொந்தபந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மருத்துவச்செலவுகள் ஏற்படலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் தேவைகள் பூர்த்தியாகித் திருப்தி காணும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வருமானம் போதுமானதாக இருக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வரவை விடச் செலவு கூடும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரலாம்.






