என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தாமதமான பணிகள் தடையின்றி நடைபெறும் நாள். பொது வாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் மாறி மகிழ்ச்சி ஏற்படும் நாள். வியாபார விரோதம் விலகும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தோன்றும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். தூரதேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பணியில் இருந்து வந்த தொய்வு அகலும் நாள். இல்லத்தில் இனிய சம்பவமொன்று நடைபெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முன்வருவீர்கள். பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். முக்கியப்புள்ளிகள் இல்லம் தேடி வருவர். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தியொன்று வந்து சேரலாம். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    துன்பங்கள் தூளாகும் நாள். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழிலில் மேல் முதலீடுகள் செய்ய பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரன்கள் வாயில்தேடி வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் தொய்வு ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கடன்சுமை அதிகரிக்கும். தொழில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சங்கடங்களைச் சந்திக்கும் நாள். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். உறவினர் வழியிலும் நண்பர்கள் வழியிலும் விரயங்கள் உண்டு. பயணங்களால் பிரச்சினைகள் ஏற்படும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசை மாறிச் செல்லும். விரயங்கள் கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    ×