என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். எதிரிகள் விலகுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். தொழில் ரீதியாக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகப் பணியின் காரணமாக உடல் சோர்வு உண்டாகும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும். உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு கைகொடுத்துதவுவர். உத்தியோகத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். தொழில் முயற்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணையாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரலாம். பெற்றோர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். சுபாகரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. கடிதம் கனிந்த தகவலைத் தரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
முன்யோசனையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண வேண்டிய நாள். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டு வார்களா என்பது சந்தேகம்தான்.
கன்னி
இன்றைய ராசி பலன்
மனக்கவலை மறையும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உத்தியோகம் சம்பந்தமாக அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் மேலோங்கும். வரவு திருப்தி தரும்.






