என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும் நாள். வெளியூர் பயணங்களால் கையிருப்புக் கரையும். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். ஆடை , ஆரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. இடமாற்றங்கள் இனிமை தரும் விதம் அமையும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    லாபகரமான நாள். செல்வாக்கு மேலோங்கும். தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் வெற்றியைத் தேடித்தரும். உத்தியோகத்தில் இருந்த இடர்பாடுகள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். செல்வ நிலையை உயர்த்த என்ன வழியென்று யோசிப்பீர்கள். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தொட்டது துலங்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். பொருள் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் கூடும். அரசு வழி அனுகூலம் ஏற்படும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் விரோத மனப்பான்மையால் நடைபெற வேண்டிய காரியம் தாமதப்படும். வரவை விடச் செலவு கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    இறை வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். பயணங்களால் விரயம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சாமர்த்தியமானப் பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். தடைகள் விலகும். தனவரவு திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி அதிகரிக்கும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். இடம், வாங்க விற்க எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வர்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். மனத்தளவில் நினைத்த காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. முன்னோர் வழிச் சொத்துகளில் இருந்த சிக்கல்கள் அகலும்.

    ×