என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் மாறும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காண வேண்டிய நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
அதிரடியாக முடிவெடுத்து அருகிலுள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையும்,தைரியமும் அதிகரிக்கும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். சகோதர வழியில் சுபச்செய்தி ஒன்று வந்து சேரலாம். தொழில் முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கைகூடும் நாள். தொடர்ந்து வந்த கடன் சுமை குறையும். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிட்டும். எதிரிகள் விலகுவர். தொழில் தொடர்பாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு இருமடங்காகலாம். அதைச் செய்வோமா, இதைச் செய்வோமா என்று குழம்புவீர்கள். புதிய முயற்சிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். எடுத்த செயலை எளிதில் முடிக்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். வருமானம் உயரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். உத்தியோகத் தடை அகலும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுவதால் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வங்கிச் சேமிப்பு உயரும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். விரயம் உண்டு. விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. நேற்று செய்யாமல் விட்ட வேலை ஒன்றால் அவதிப்பட நேரிடும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் ஆச்சரியமளிக்கும் நாள். நேற்றைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். கடன்சுமை குறையும். வியாபாரம் தொழிலில் இருந்த இடையூறுகள் விலகும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். காரியங்களில் வெற்றி கிடைக்கும். உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். நாடாளும் நபர்களின் நட்பால் நன்மை உண்டு.






