என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். மாற்றினத்தவர்கள் உங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். விட்டுப்போனவர்கள் மீண்டும் வந்து சேரலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். பணம் எவ்வளவு வந்தாலும் வந்த மறுநிமிடமே செலவாகும். பெரியளவில் ஆதாயத்தை எதிர்பார்த்துச் செய்த காரியமொன்று குறைந்தளவே ஆதாயம் கிடைக்கலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உறவினர் பகை உருவாகும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தால் பிரச்சினை உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விடியும் பொழுதே வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். கொடுக்கல்-வாங்கல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும் நாள். மகிழ்ச்சிக்குரிய விதத்தில் வருமானங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் முயற்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தெய்வீக நாட்டம் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். மனக்குழப்பம் அகலும். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே முடியும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் திடீர் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    திருப்பங்கள் மூலம் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தேக நலனில் தெளிவு பிறக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள்.

    ×