என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் அன்பு நண்பர்களின் சந்திப்பால் ஆனந்தம் பெருகும் நாள். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சி வெற்றி தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான தகவல் கிடைக்கும் நாள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்கு பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. குடும்பச்சுமையை எளிதில் சமாளிப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். பழைய பிரச்சினைளத் தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    செல்வ நிலை உயரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். கடிதம் கனிந்த தகவலைத் தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேமிப்பீர்கள். உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    செல்வநிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    இனிமையான நாள். இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். பணியாளர்களுடன் இருந்த பணிப்போர் விலகும். வரவு திருப்தி தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    செல்வநிலை உயரும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம்.

    ×