என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
சவால்களை சமாளிக்க வே ண்டிய நாள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது விழிப்புணர்ச்சி தேவை . வரவை விடச் செலவு கூடும். திட்டமிட்ட காரியங்கள் திசை மாறி செல்லும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றிக்கு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உத்தியோகத்தில் இருந்த பழைய பிரச்சினை தீரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலை கொடுக்கும் நாள். நாடு மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். விரயம் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.
கன்னி
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் ரீதியாக புதியஅனுபவங்கள் ஏற்படலாம். நண்பர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சுற்றுப் பயணத்தில் ஆர்வம் கூடும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். சிக்கனத்தை கையாளும் எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். வந்த கடனை அடைக்க மறு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் திருமண பேச்சுகள் முடிவாகலாம். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். கடிதம் கனிந்த தகவலை கொண்டு வந்து சேர்க்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத வரவுகள் வந்து சேரும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். வருமானம் உயரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். இடம், பூமி வாங்க விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் அன்பு நண்பர்களின் சந்திப்பால் ஆனந்தம் பெருகும் நாள். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.






