என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சேமிப்பு உயரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். பயணங்களின் போது கவனம் தேவை. கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். தொலை தூர பயணங்கள் லாபம் தருவதாக அமையும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்கள் சிலரால் விரயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், வீடுமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். தொழில் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி வந்துசேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூடவெற்றி பெறுவீர்கள். கையில் காசு பணப் புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் சம்பந்தமாக நுணுக்கங்களை அறிந்து செயல்படுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நிர்வாக திறமை பளிச்சிடும் நாள். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். வீடு இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு உண்டு. அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். பயணங்கள் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். சுற்றுப்ப யணத்தில் ஆர்வம் ஏற்படும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சிக்கு வழிபிறக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    காரிய வெற்றிக்கு கவனம் கூடுதலாக செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

    ×