என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    உற்சாகமாக செயல்படும் நாள். சேமிப்புகள் கரைந்தாலும் செலவிற்கு பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். செய் தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர் பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். நேற்று ஏற்பட்ட காரியத்தடை இன்று அகலும். எதிரிகளின் சூழ்ச்சிகளை கண்டு கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். வரவேண்டிய தொகை வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    எதிர்பாராத விரயங்கள் ஏற்படும் நாள். இடமாற்றம், இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே அமையும். ரோசத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணைவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செலுத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தொழிலில் வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கைகூடும் நாள். தொடர்ந்து வந்த கடன் சுமை குறையும். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிட்டும். எதிரிகள் விலகுவர். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

    ×