என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். பணவரவு போது மானதாக இருக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் எண்ணிக்கை உயரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி பெறும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கும் நாள். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவா்களா என்பது சந்தேகம் தான்.
கன்னி
இன்றைய ராசி பலன்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அரைகுறையாக நின்ற பணிகளை தொடருவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். உடன்பிறப்புகளால் விரயம் உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
ஒற்றுமை பலப்படும் நாள். வியாபாரத்திலிருந்த மறைமுகப் போட்டிகள் மாறும். உத்தியோகத்தில் உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிட்டும் நாள். திட்டமிட்ட காரியத்தை திடீரென மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மாமன், மைத்துனர் வழியில் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும். உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். அன்னிய தேச பயணம் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உடன் இருப்பவர்களால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். கடன் சுமை கூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது.
கன்னி
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்வது நல்லது. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
மாலை நேரம் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. தொழிலை விரிவுபடுத்த வள்ளல்களின் உதவியை நாடுவீர்கள். வாகன மாற்றம் செய்ய எடுத்த முயற்சி பலன் தரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். கடித போக்குவரத்து கனிந்த தகவலை தரும். புண்ணிய காரியங்களுக்காக செலவிடுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர்.






