என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபச்செய்திகள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். எடுக்கும் முயற்சியில் சற்று தாமதமானாலும் முடிவில் வெற்றி கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
எதிரிகள் விலகும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல செய்தி வந்து சேரும். உடன்பணிபுரிவர்களுடன் உற்சாக சந்திப்பு உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. பயணத்தால் விரயமுண்டு. அருகில் உள்ளவர்கள் உதவி செய்ய மறுப்பர். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் வாக்குவாதம் ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி ஆதாயம் தரும் விதத்தில் அமையும். பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும் நாள். உத்தியோகத்தில் ஊா்மாற்றம், இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துக் கொள்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கடன்பிரச்சினைகளை சாமர்த்தியமாகப்பேசி சமாளிப்பீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தனித்தியங்கும் தன்மை உருவாகும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். குடும்பத்தினரின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். தனவரவு திருப்தி தரும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பாதியில் நின்ற பணிகள் மீதியும் முடியும் நாள். வெளியுலக தொடர்பு விரிவடையும். அடிக்கடி தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றி அமைத்துக் கொள்வது பற்றி சிந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நண்பர்களின் சந்திப்பால் நலம் கிடைக்கும் நாள். நாட்டுப் பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சி வெற்றி பெறும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றல் பிறக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வீட்டு பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.






