என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
வீண் விவகாரங்கள் விலகும் நாள். விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். செய்தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். நீண்டநாளைய பகை யொன்று நட்பாகும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வளர்ச்சிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். வெளியூர் பயணமொன்றால் கையிருப்பு கரையும். குடும்பத்தினர்களிடம் கோபமாக பேசிவிட்டு பின்னர் வருத்தமடைய நேரிடலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். உள்ளம் மகிழும் செய்தி யொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வழக்குகள் சாதகமாகும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். சகோதரர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர்.
கன்னி
இன்றைய ராசி பலன்கள்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவை காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் தளர்ச்சி உண்டு. வாகனம் பழுதுகளால் வாட்டம் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தகராறுகள் தானாக வந்து சேரும் நாள். தனவிரயம் உண்டு. விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. உறவினர் பகை உருவாகும். ஊர் மாற்ற சிந்தனை மேலோங்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
கன்னி
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். சொத்து பிரச்சினை சுமுகமாக முடியும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உண்டு. தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும்
கன்னி
இன்றைய ராசி பலன்
எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்து கொள்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தொழில் முன்னேற்றப்பாதையை நோக்கி செல்லும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
அடிப்படை வசதிகளை பெருக்கி கொள்ளும் நாள். மனக்குழப்பம் மாறி மகிழ்ச்சி ஏற்படும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் ஏற்பட்டகருத்து வேறுபாடுகள் அகலும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
குறைகள் அகலும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அன்பு நண்பர்களின் ஆதரவு திருப்தி தரும். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.






