என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும். உறவினர்களின் பகைமாறும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    அதிகாலையிலேயே அனுகூல தகவல் வந்து சேரும் நாள். நண்பர்களின் சந்திப்பால் நல்ல சம்பவம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    திருமண முயற்சி கைகூடும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். திடீர் பயணத்தால் தித்திக்கும் செய்தியொன்று வந்து சேரலாம். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் ஏற்படும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த தொகை குறித்தபடி வந்து சேரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அகலும் நாள்.குறை சொல்லியவர்கள்கூட பாராட்டுவர். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதியை தரும். முன்னோர் சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகள் தீரும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இதுவரை சந்திக்காதவர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வரவு திருப்தி தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சுறுசுறுப்பாக செயல்படும் நாள். எடுத்த காரியங்களை முடிக்க இல்லத்தினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளை கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை கூடும். வெளியுலக தொடர்பு விரிவடையும். தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழியில் ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

    ×