என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். தொழிலில் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல் அதிகரிக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் ஏற்படும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாக பேசிவிட்டு பிறகு வருத்தப்படுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பிரயோகித்த சொற்களால் பிரச்சினைகள் ஏற்படும் நாள். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்களை தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நடைபெறாது என்று நினைத்த காரியமொன்று நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். பெரிய மனிதர்களின் ஆலோசனையால் பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தேக நலன் கருதி ஒரு சிறு தொகையை செலவிடுவீர்கள். திருமண பேச்சுகள் முடிவாகலாம். பெற்றோர் வழி பிரச்சினை அகலும். தொழில் வளர்ச்சி உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். பயணம் பலன் தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் விருப்பம் கொள்ளும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை அகற்றி கொள்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். அதிக விலை கொடுத்து வாங்க நினைத்த பொருளொன்று குறைந்த விலைக்கு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கடன் சுமை குறையும் நாள். காரிய வெற்றி உண்டு. உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். விருந்தினர்களின் வருகையால் வீட்டு செலவுகள் அதிகரிக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லவிதமாக நடைபெறும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும். உறவினர்களின் பகைமாறும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள்.

    ×