என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    உடன் இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். கட்டிட பணியை தொடரும் வாய்ப்பு உருவாகும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை ஏற்படும். நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

    கன்னி

    இன்றைய ராசிபலன்கள்

    எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகைமாறும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காக பேசி வசூலிப்பீர்கள்.


    கன்னி

    கன்னி- இன்றைய ராசி பலன்

    இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். அடிக்கடி தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றுவது பற்றி சிந்திப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைய வாய்ப்பு உண்டு.

    கன்னி

    கன்னி- இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பயணங்களால் பலன் உண்டு. குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். தேக நலன் கருதி ஒரு சிறு தொகையை செலவிடுவீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம்.


    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். அருகில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். எதிர்பாராத பணவரவு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விரயங்களைச் சமாளிக்க வேண்டிய நாள். வீடுமாற்றம்பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசுவழிச் சலுகை கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பொருளாதார பற்றாக்குறை அகலும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலை தனி தொழிலாக மாற்றலாமா என்று சிந்தப்பீர்கள். பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஏற்படும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களிடம் கோபமாக பேசிவிட்டு பின்னர் வருத்தமடைய நேரிடலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும் நாள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். கலைத்துறையினரின் சந்திப்பால் காரியம் ஒன்று முடிவாகும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நூதன பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். உடல்நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். திடீர் இடமாற்றம் ஒருசிலருக்கு ஏற்படலாம். பெரிய அளவில் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்த காரியமொன்றில் குறைந்த அளவே ஆதாயம் கிடைக்கும்.

    ×