என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன்
காலை நேரத்தில் கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அன்னிய தேச பயணம் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். வருமானம் உயரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். கொடுத்த பாக்கி வசூலாவதில் கொஞ்சம் இழுபறிநிலை நீடிக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். எதிரிகள் உதிரியாவர். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
பணவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். முடங்கி கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
கன்னி
இன்றைய ராசிபலன்
மறைமுக எதிர்ப்புகள் மாறும் நாள். மனக்குழப்பம் அகலும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
இல்லம் தேடி நல்ல தகவல் கிடைக்கும் நாள். தொழில் ரீதியான பயணம் வெற்றியை தரும். விலகிச்சென்ற வரன்கள் மீண்டும் வந்து முடிவாகலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். வெளியூர்களிலிருந்து அலைபேசி வாயிலாக நல்ல செய்திகள் வந்துசேரும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. உறவினர்கள் உதவி கேட்டு வரலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்புகளை காண வேண்டிய நாள். சொந்த பந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மருத்துவ செலவு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அன்பு நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வரலாம். தொழில் வளர்ச்சி கூடும்.






