என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும் நாள். வியாபாரத்தில் ஏற்றமும், மாற்றமும் ஏற்படும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். எண்ணிய காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். அயல் நாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். சொத்து சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வருமோ வராதோ என்று நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். கலகலப்பாகப்பேசி காரியங்களை சாதிப்பீர்கள். வியாபார விரோதங்கள் மறையும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பிரச்சினைகள் படிப்படியாக தீரும் நாள். பிரிந்தவர்கள் வந்திணைவர். வியாபாரம் தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வீட்டு பராமரிப்பு செலவு கூடும். பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் பெருமைகள் ஏற்படும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.


    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோக முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    சிறப்புகள் வந்து சேர சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உடன் பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். நண்பர்களிடையே மோதலை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பொன்னான நாள். கடித போக்குவரத்து கனிந்த தகவலை தரும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.


    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நிம்மதி குறையும் நாள். நினைத்ததை செய்ய இயலாது. பணத்தேவைகள் அதிகரிக்கும். வந்த வரன்கள் கைநழுவி செல்லலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.


    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். வரவை காட்டிலும் செலவு கூடும். பயணங்களை தள்ளி வைப்பீர்கள். உத்தியோக பிரச்சினை நீடிக்கும்.


    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் . தொழிலில் கூட்டாளிகள் அனுசரிப்பு குறையும். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினர்கள் உங்களைப்பற்றி குறை கூறுவர்.


    ×