என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். மனதில். தைரியத்தோடும், தன்னம்பிக்கை யோடும் பணிபுரிவீர்கள். வாகனப் பழுதுகளால் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும் நாள். உள்ளம் மகிழும் செய்தி யொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். புது முயற்சிகள் வெற்றி பெறும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பதவி வாய்ப்புகள் பரிசீலனையில் இருக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    செல்வ நிலை உயரும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல்நலம் சீராக ஒரு தொகையை செலவிடுவீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும். உத்தியோக மாற்றம் பற்றிய தகவல் வரலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றி தரும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத்தேவைகள் பூர்த்தியாகும். தகுந்த நபர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். கனவுகள் நனவாகும். வருமானம் திருப்தி தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மலைபோல் வந்த துயர் பனி போல் விலகும் நாள். சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்படைவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை குறைய எடுத்த புதுமுயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உங்கள் ஆலோசனைகளை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர். வருமானம் போதுமானதாக இருக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வருமானம் திருப்தி தரும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். வீடு வாங்கும் முயற்சி பலன் தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் ஏற்படும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் நற்பலன் கிடைக்கும். கல்யாண கனவுகள் நனவாகும். உத்தியோகத்தி்ல் நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    ×