என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூட முக்கிய புள்ளிகளை சந்திக்கும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    கூட்டாளிகளால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கன்னி

    கன்னி- இன்றைய ராசிபலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். திருமண முயற்சி வெற்றி பெறும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். ஆடை, ஆபரண பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். நண்பர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர். புதியதாக ஏற்பாடு செய்த உத்தியோக முயற்சி வெற்றி தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். நீண்ட நாளைய பிரச்சினையொன்று பஞ்சாயத்துகள் மூலம் முடிவு பெறும். திருமணத்தடை அகலும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    எடுத்த காரியத்தில் இனிதே வெற்றி காணும் நாள். இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்படவேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மனக்கலக்கம் ஏற்படும் நாள். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதன் மூலம் உறவுகள் பகையாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    அதிரடியாக முடிவெடுத்து அருகிலுள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் உண்டு. பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண பேச்சுகள் முவடிவாகும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். பாதியில் நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள்.

    ×