என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். சொத்துகளால் லாபம் உண்டு. கடிதப் போக்குவரத்து கனிந்த தகவலைத் தரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். செய்தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் அலுவலகத் தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும்.
கன்னி
இன்றைய ராசி பலன் Daily
அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். மனக் குழப்பம் மாறி மகிழ்ச்சி ஏற்படும். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். அரைகுறையாக நின்ற பணிகள் மீதியும் தொடரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வருமான பற்றாக்குறை ஏற்படும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் இழுபறியில் இருக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில்வளர்ச்சி மேலோங்கும். வீடு வாங்கும் முயற்சி பலன் தரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும் நாள். உத்தியோகத்தில் ஊா்மாற்றம், இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துக் கொள்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். ஆசையாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும்.






