என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். செய்தொழிலில் இடமாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு வருவர். பயணங்களில் கவனம் தேவை.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நிதிநிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். அயல்நாட்டிலிருந்து அனுகூல தகவல் வந்து சேரும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்கள் சிலாரல் விரயம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வளர்ச்சி பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கன்னி

    கன்னி- இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். உறவினர்களின் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கடமையை செவ்வனே செய்து முடிப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தாய்வழி ஆதரவு உண்டு. உறவினர் பகை அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். சொத்துகளால் ஆதாயம் ஏற்படும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வருங்கால நலன்கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவு எடுப்பீர்கள். தொலை பேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துக்கு ஒத்து வருவர். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கரை காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷமான நாள். கல்யாண முயற்சி கைகூடும். நண்பர்களிடம் கலகலப்பாகப்பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத்தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பூர்வீக சொத்துகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    தொலைபேசி வழித்தகவல்களால் மகிழ்ச்சி கூடும் நாள். அத்தியாவசிய பொருட்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தோன்றும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வீண்பழிகள் அகலும் நாள். வியாபார விருத்தியுண்டு. கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

    ×