என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். சொத்துகளால் லாபம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பிறரை விமர்சிப்பதால் பிரச்சினைகள் ஏற்படும் நாள். வரன்கள் முடிவடைவதில் தாமதங்கள் உருவாகலாம். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். உடல் நலனில் கவனம் தேவை.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவது பற்றிச் சிந்திப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். அலைபேசி வழியில் அனுகூல செய்தி வந்து சேரும். சகோதர பகை மாறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீட்டிய திட்டங்கள் திசைமாறி செல்லும். நண்பர்களிடம் மனக்கசப்பு ஏற்படாமலிருக்க கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

    கன்னி

    இன்ரைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. குறைவாக பேசினாலும் குறைபேசாமல் இருப்பது நல்லது. தொழிலில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வரை விட செலவு கூடும். வாகன பழுது செலவு உண்டு. நண்பர்களால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். சொத்துக்களால் லாபம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    இல்லத்தில் இனிய சம்பவமொன்று நடைபெறும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற முன்வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்குவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு உண்டு. தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நட்புவட்டம் விரிவடையும் நாள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

    ×