என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். தொலைதூரத்தில் இருந்துவரும் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.
கன்னி
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பயணத்தால் அலைச்சல் ஏற்படுமே தவிர ஆதாயம் குறையும். உத்தியோகத்தில் வீண் பழிகள் உண்டாகலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் சுபச்செலவுகள் ஏற்படலாம். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவதுண்டு வருத்தமடையலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
சொன்ன சொல்லை நிறைவேற்றும் நாள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு கிடைக்கும். தொலைபேசி வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
கன்னி
கன்னி- இன்றைய ராசிபலன்
பற்றாக்குறை அகலும் நாள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். இடம், பூமி, வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். நாள்பட்ட நோய் அகலும். வீண் செலவுகள் குறையும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும். எதிரிகள் விலகுவர். எந்த செயலையும் எளிதில் செய்து முடிப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பொறுமையை கடைப்பிடித்து பெருமை காணவேண்டிய நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். வரவு திருப்தியாக இருந்தாலும் செலவுகள் கூடுதலாக இருக்கும்
.
கன்னி
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்கு பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் சிறுசிறு இடையூறுகள் வந்து நீங்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உள்ள நுணுக்கத்தை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.






