என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விலகும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி
இன்றைய ராசி பலன்
முயற்சி கைகூடும் நாள். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சொத்துகள் விற்பனையால் லாபம் உண்டு.
கன்னி
இந்தவார ராசிபலன்
கலக்கம் அகலும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஓரிரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். தொழில் விருத்தி உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். குடும்பத்தில் இருந்த கருத்துவேறுபாடுகள் அகலும். கூடப்பிறந்தவர்களிடம் ஒத்துழைப்பு கூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்படைவீர்கள். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்போடு செயல்படு வீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நன்மை கிட்டும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதுபற்றி யோசிப்பீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண வரவுகள் கைக்கு கிடைக்கலாம். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். எதிர்பார்த்த பணவரவொன்று கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பயணங்களால் கையிருப்பு கரையலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். சொத்து பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். உத்தியோகம் சம்பந்தமாக நீ எடுத்த புது முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும் நாள். நல்ல தகவல் இல்லம் வந்து சேரும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் கிட்டும். சம்பள உயர்வுடன் கூடிய உத்தியோக மாற்றம் உண்டு.






