என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி அதிகரிக்கும் நாள். அலுவலகப்பணிகள் துரிதமாக நடைபெறும். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். மனதளவில் நினைத்த காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். நூதன பொருள் சேர்க்கை உண்டு. முன்னோர் வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். எதிரிகள் விலகுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    ஒற்றுமை பலப்படும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். உடல்நலம் சீராக ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சோர்வுகள் அகலும் நாள். துடிப்புடன் செயல்படுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்துசேரும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர். நவீன பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வரவு திருப்திதரும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிரிந்தவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தேக நலன் கருதி சிறு தொகையை செலவிடுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வருமானம் உயரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொந்தபந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    தேவைகள் பூர்த்தியாகி திருப்தி காணும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் மனதிற்கு பிடித்தமான ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வரவைவிட செலவு கூடும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருப்பர். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கூடப்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறி தோன்றும். உல்லாச பயணங்ளை மேற்கொள்வீர்கள்.

    ×