என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன்
பணியில் இருந்து வந்த தொய்வு அகலும் நாள். இல்லத்தில் இனிய சம்பவமொன்று நடைபெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முன்வருவீர்க்ள. பிள்ளைகளால் பெருமை சேரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி யொன்று வரலாம். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
விரயங்கள் கூடும் நாள். வீடுமாற்றங்கள் பற்றிச் சிந்திப்பீர்கள். உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்பை வழங்குவர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. இடமாற்றங்கள் இனிமை தரும் விதம் அமையும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
லாபகரமான நாள். செல்வாக்கு மேலோங்கும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடலாம். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் வெற்றியைத் தேடித்தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். செல்வ நிலையை உயர்த்த என்ன வழியென்று யோசிப்பீர்கள். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்
.
கன்னி
இன்றைய ராசிபலன்
தொட்டது துலங்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். பொருள் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் கூடும். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்துவிடுவீர்கள். உதிரி வருமானங்கள் உண்டு. தொழிலில் கூட்டாளிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
சிறப்புகள் வந்து சேர சிவாலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். பயணங்கள் செல்ல திட்டமிட்டு பின்னர் அதை மாற்றம் செய்வீர்கள். உங்கள் சொற்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு உண்டாகும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தெய்வ வழிபாட்டின் மூலம் திருப்தி காண வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதை தவிர்ப்பது நல்லது.
கன்னி
இன்றைய ராசிபலன்
கோபத்தில் கூட்டாளிகள் விலகும் நாள். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம்.






