என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக செய்துமுடிப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரலாம். பெற்றோர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பராமரிப்பு செலவு உண்டு. கடிதம் கனிந்த தகவலை தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    முன்யோசனையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காணவேண்டிய நாள். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்களா என்பது சந்தேகம்தான்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மனக்கவலை மறையும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உத்தியோகம் சம்பந்தமாக அன்னிய தேசத்திலிருந்து அனுகூல செய்தி வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    தாமதமான பணிகள் தடையின்றி நடைபெறும் நாள். பொது வாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் மாறி மகிழ்ச்சி ஏற்படும் நாள். வியாபார விரோதம் விலகும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    கன்னி

    இந்தவார ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். தூரதேசத்தில் இருந்து அழைப்புகள் வரலாம். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பணியில் இருந்து வந்த தொய்வு அகலும் நாள். இல்லத்தில் இனிய சம்பவமொன்று நடைபெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முன்வருவீர்க்ள. பிள்ளைகளால் பெருமை சேரும்.

    ×