என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன்
செல்வநிலை உயரும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். மாற்றினத்தவர்கள் உங்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வர். விட்டுப்போனவர்கள் மீண்டும் வந்து சேரலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். பெரியளவில் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்த காரியமொன்று குறைந்தளவே ஆதாயம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
அலுவலக பிரச்சனைகள் அகலும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்து கையெழுத்திடுவது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
கடவுள் வழிபாட்டால் காரிய வெற்றி காண வேண்டிய நாள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்பொழுது யோசிப்பது நல்லது. குறைந்த செலவில் முடியும் என்று நினைத்த காரியம் அதிகமான செலவில் முடியும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திடீர் விரயம் உண்டு. குடும்ப உறுப்பினர்களால் விரயம் உண்டு. அலுவலக பணிகளில் யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது.
கன்னி
இன்றைய ராசி பலன்
நட்புவட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். வரன்கள் வாயிற்கதவை தட்டும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். தொழில்ரீதியாக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலை தருவர்.
கன்னி
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள், உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வதில் ஆர்வர் காட்டுவீர்கள்.
கன்னி
கன்னி- இன்றைய ராசிப்பலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.






