என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். வரவேண்டிய தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
கூடப்பிறந்தவர்களால் நன்மை கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
விரயங்கள் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் உண்டு. ரோசத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணைவர். பாகப்பிரிவினை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செலுத்துவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொடர்ந்து வந்த கடன்சுமை குறையும். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிட்டும். எதிரிகள் விலகுவர். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
செல்வ நிலை உயரும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். கடிதம் கனிந்த தகவலை தரும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேமிப்பீர்கள். உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
செல்வநிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
இனிமையான நாள். இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். பணியாளர்களுடன் இருந்த பணிப்போர் விலகும். வரவு திருப்தி தரும்.






