என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிட்டும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடு படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனக்கசப்புகள் மாறும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். உறவினர் வழியில் மனமினிக்கும் செய்திகள் வந்து சேரும். உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
கன்னி
இன்றைய ராசிபலன்
சேமிப்பு கரையும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். உத்தியோகத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உடன் இருப்பவர்களால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது.
கன்னி
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் துணிந்து செய்ய இயலாது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்காது.
கன்னி
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. வாகன மாற்றம் செய்ய எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோக ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். நட்பு பகையாகலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். கடிதப் போக்குவரத்து கனிந்த தகவலைத்தரும். புண்ணிய காரியங்களுக்காக செலவிடுவீர்கள். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
உற்சாகமாக செயல்படும் நாள். சேமிப்புகள் கரைந்தாலும் செலவிற்கு பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தொழில் வளர்ச்சியுண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும். பிள்ளைகள் வழியில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். நேற்று ஏற்பட்ட காரியத்தடை இன்று அகலும். எதிரிகளின் சூழ்ச்சிகளை கண்டுகொள்வீர்கள். பண வரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.






