என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லவிதமாக நடைபெறும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
கன்னி
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். குடும்பத்தினரின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். வீட்டுப் பராமரிப்பு செலவு உண்டு. புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி- இன்றைய ராசிபலன்
பாதியில் நின்ற பணிகள் மீதியும் முடியும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. அடிக்கடி தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றி அமைத்துக்கொள்வது பற்றி சந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
நண்பர்களின் சந்திப்பால் நலம் கிடைக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சி வெற்றி பெறும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றல் பிறக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். பணவரவு போதுமானதாக இருக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் எண்ணிக்கை உயரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி பெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கும் நாள். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர்.
கன்னி
இன்றைய ராசிபலன்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அரைகுறையாக நின்ற பணிகளை தொடருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். உடன் பிறப்புகளால் விரயம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
ஒற்றுமை பலப்படும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் மாறும்.






