என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களால் பிரச்சினைகள் உருவாகும். காலை நேரத்திலேயே விரயங்கள் உண்டு. விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
கன்னி
இன்றறைய ராசிபலன்
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வீடு கட்டும் அல்லது வாங்கும் முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். சிக்கனத்தைக் கையாளும் எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். வாங்கிய கடனை அடைக்க மறு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
கன்னி
கன்னி- இன்றைய ராசிபலன்
உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். இடம், பூமி வாங்க விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். நீண்ட நாட்களாக நடை பெறாத காரியம் இன்று நடைபெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் சந்திப்பால் ஆனந்தம் பெருகும் நாள். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் தொடர்பாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். கூட்டு முயற்சி வெற்றி தரும். தொழிலில் லாபம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
போன் மூலம் பொன்னான தகவல் கிடைக்கும் நாள். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். சொத்துகளால் லாபம் உண்டு.






