என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    அமைதி கிடைக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். தொழில் முன்னேற்றத்தில் அக்கரை காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி வந்துசேரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூடவெற்றி பெறுவீர்கள். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் சம்பந்தமாக நுணுக்கங்களை அறிந்து செயல்படுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    திறமை பளிச்சிடும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு வரன்கள் வாயில்தேடி வரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். வீடு இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு உண்டு. அன்னிய தேசத்தில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். பயணங்கள் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சிக்கு வழிபிறக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பணத்தேவைகளை பால்ய நண்பர்கள் பூர்த்தி செய்வர். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போன வரன் மீண்டும் வரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலைக் கொடுக்கும் நாள். நாடு மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். விரயம் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டு. உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    ×