என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
குறைகள் அகலும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபச்செய்திகள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். எடுக்கும் முயற்சியில் சற்று தாமதமானாலும் முடிவில் வெற்றி கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
எதிரிகள் விலகும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். உடன்பணிபுரிவர்களுடன் உற்சாகச் சந்திப்பு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. அருகில் உள்ளவர்கள் உதவி செய்ய மறுப்பர். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கும் அமைப்பு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆதாயம் தரும் விதத்தில் பயணமொன்று அமையும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அருகில் இருப்பவர்களை அனுசரித்துக் கொள்வது நல்லது.
கன்னி
இன்றைய ராசிபலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சேமிப்பு உயரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பயணங்களின்போது கவனம் தேவை. கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தடைபட்ட காரியங்கள் தானாக நடைபெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். சொத்துகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்கள் லாபம் தருவதாக அமையும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்கள் சிலரால் விரயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
கன்னி
இன்றைய ராசிபலன்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனைமேலோங்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
கன்னி
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.






