என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன்
அலைபேசி வழியில் ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வீண் விவகாரங்கள் விலகும் நாள். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். செய்தொழிலில் லாபம் உண்டு. நீண்ட நாளையப் பகையொன்று நட்பாகும். உத்தியோகத்திலிருந்த குறுக்கீடுகள் அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கொடுத்த பாக்கிகள் வசூலாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை.
கன்னி
இன்றைய ராசிபலன்
வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். வெளியூர் பயணமொன்றால் கையிருப்புக் கரையும். குடும்பத்தினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டு பின்னர் வருத்தமடைய நேரிடலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். இடம், பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் தொடர்பாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். சகோதரர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.
கன்னி
இன்றைய ராசிபலன்
சேமிப்பு உயரும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் உடனடியாக செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தகராறுகள் தானாக வந்து சேரும் நாள். தனவிரயம் உண்டு. விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. உறவினர் பகை உருவாகும். ஊர்மாற்றச் சிந்தனை மேலோங்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
கன்னி
இன்றைய ராசிபலன்
எதிரிகளின் பலம் கூடும் நாள். இல்லத்தில் அமைதி குறையும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் மனக்குழப்பம் அதிகரிக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றை கடைசி நேரத்தில் மாற்றியமைப்பீர்கள். விரயம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் அதிகரிப்பிற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
கன்னி
இன்றைய ராசிபலன்
அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ளும் நாள். மனக்குழப்பம் மாறி மகிழ்ச்சி ஏற்படும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். அரைகுறையாக நின்ற பணிகள் மீதியும் தொடரும்.






