என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தேக நலன்கருதி ஒரு சிறு தொகையை செலவிடுவீர்கள். திருமணப் பேச்சுகள் முடிவாலாம். பெற்றோர் வழி பிரச்சினை அகலும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    ஏமாற்றங்கள் அகல எதிலும் விழிப்பணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு. தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. பயணத்தால் அலைச்சல் உண்டு. குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண்விரயங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெருமைக்காக சில செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலை தூக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். அதிக விலை கொடுத்து வாங்க நினைத்த பொருளொன்று குறைந்த விலைக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கடன் சுமை குறையும் நாள். காரிய வெற்றி உண்டு. உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள், நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள் கொடுத்த பாக்கி வசூலாவதில் கொஞ்சம் இழுபறிநிலை நீடிக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். எதிரிகள் உதிரியாவர். தொழில் வளர்ச்சி கருதிப் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் சீராக நடைபெறும்.

    கன்னி

    கன்னி- இன்றைய ராசி பலன்

    சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மறைமுக எதிர்ப்புகள் மாறும் நாள். மனக்குழப்பம் அகலும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    இல்லம் தேடி நல்ல தகவல் கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். விலகிச் சென்ற வரன்கள் மீண்டும் வந்து முடிவாகலாம்.

    ×