என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர். வருமானம் போதுமானதாக இருக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் ஏற்படும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் நற்பலன் கிடைக்கும். தகுந்த நபர்களின் ஆலோசனைகள் தக்க விதத்தில் கைகொடுக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத்தொழிலைத் தனித்தொழிலாக மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஏற்படும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டு பின்னர் வருத்தமடைவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும் நாள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். கலைத்துறையினரின் சந்திப்பால் காரியம் ஒன்று முடிவாகும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நூதன பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். திடீர் இடமாற்றம் ஒருசிலருக்கு ஏற்படலாம். பெரியளவில் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்த காரியமொன்றில் குறைந்த அளவே ஆதாயம் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும் நாள். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர். பொருளாதார முன்னேற்றம் கருதி பயண மொன்றை மேற்கொள்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூலத்தகவல் வந்து சேரும். ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நிதி நிலை உயரும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக நடைபெறும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நடைபெறாது என்று நினைத்த காரியமொன்று நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். பெரிய மனிதர்களின் ஆலோசனையால் பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள்.

    ×