என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    அதிரடியாக முடிவெடுத்து அருகில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் உண்டு. பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமணப் பேச்சுகள் முவடிவாகும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பாதியில் நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். மனதில். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். வாகனப் பழுதுகளால் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். புது முயற்சிகள் வெற்றிபெறும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பு நன்மை தரும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. விலை உயர்ந்த பொருட்களைக் கையாளும்பொழுது கவனம் தேவை.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல்நலம் சீராக ஒரு தொகையை செலவிடுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய தகவல் வரலாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் நன்மை உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். கனவுகள் நனவாகும். விண்ணப்பித்த வேலை விரைவில் கிடைப்பதற்கான தகவல் வந்து சேரும்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மலைபோல் வந்த துயர் பனி போல் விலகும் நாள். சிக்கனத்தைக் கடைப்பிடித்து சிறப்படைவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை குறைய எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    ×