என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வீட்டு பராமரிப்பு செலவு கூடும். பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் பெருமைகள் ஏற்படும். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோக முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    சிறப்புகள் வந்து சேர சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உடன் பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகலும் நாள். தன வரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். தொலைதூரப் பயணங்கள் நன்மை தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பொன்னான நாள். புதிய பாதை புலப்படும். கடிதப் போக்குவரத்து கனிந்த தகவலை தரும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். கவுரவப் பதவிகள் வரலாம். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    கடன் சுமை குறையும் நாள். வீடுமாற்றம், இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். தொழிலில் கூட்டாளிகள் அனுசரிப்பு குறையும். குடும்பத்தினர்கள் உங்களைப் பற்றி குறை கூறுவர். 

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உறவினர் பகை உண்டு. விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    ×