என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
வாக்குவாதம் அகன்று வளம் காணும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் பணியை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வரும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். இடம், பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். சொத்துகள் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பனிப்போர் நீங்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். மேலதிகாரிகள் சில முக்கியப் பணிகளை துரிதமாக முடிக்கச்சொல்வர்.
கன்னி
இன்றைய ராசிபலன்
விரயங்களை சமாளிக்க வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமையான செய்தி வந்துசேரலாம். உத்தியோகத்தில் சக பணியளார்களின் ஆதரவு கிடைக்கலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன்
செல்வ நிலை உயரும் நாள். சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். உடன் இருப்பவர்கள் உள்ளத்தை அறிந்து கொள்வது நல்லது. மாமன், மைத்துனர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும் நாள். ஏற்றமும், மாற்றமும் ஏற்படும். எண்ணிய காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். நீண்ட நாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். சொத்து சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வருமோ வராதோ என்று நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். வியாபார விரோதங்கள் மறையும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பிரச்சனைகள் படிப்படியாகத் தீரும் நாள். பிரிந்தவர்கள் வந்திணைவர். வியாபாரம் தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.






