என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 3 ஆகஸ்ட் 2024

    எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர். 

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 2 ஆகஸ்ட் 2024

    சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமண பேச்சுகள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் ஊர் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்ட் 2024

    தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல்யுத்தம் சுமுகமாக முடியும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2024

    யோகமான நாள். சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். சகோதரப் பகை மாறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு வந்து சேரும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். நண்பர்களால் பிரச்சனைகள் உருவாகலாம். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. குறைவாகப் பேசினாலும் குறை பேசாமல் இருப்பது நல்லது. தொழில் பங்குதாரர்களால் தொல்லையுண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வாகனப் பழுது செலவு உண்டு. நண்பர்களால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    எண்ணியது நிறைவேற இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    இல்லத்தில் இனிய சம்பவமொன்று நடைபெறும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. வீட்டை விரிவு செய்யும் முயற்சி கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு உண்டு. தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்கமான நிலை மாறும்.

    ×