என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 15 ஆகஸ்ட் 2024
நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்திகள் வந்து சேரும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 14 ஆகஸ்ட் 2024
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உறவினர்கள் சிலரால் விரயம் உண்டு. குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2024
தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். குடும்ப முன்னேற்றம் கூடும். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2024
அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிட்டும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். போட்ட திட்டங்கள் நிறைவேறலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 11 ஆகஸ்ட் 2024
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 10 ஆகஸ்ட் 2024
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். புதுமனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 9 ஆகஸ்ட் 2024
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். மறதியால் விட்டுப்போன காரியங்களை செய்து முடிப்பீர்கள் வருமானம் உயரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024
கூட்டாளிகளால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். மண், மனை வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். வருங்கால கனவுகளை நனவாக்கப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024
கனவுகள் நனவாகும் நாள். ஆடை, ஆபரண பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். நண்பர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உறு துணைபுரிவர். புதியதாக ஏற்பாடு செய்த உத்தியோக முயற்சி வெற்றி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024
குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். நீண்ட நாளைய பிரச்சனையொன்று பஞ்சாயத்துகள் மூலம் முடிவு பெறும். திருமணத் தடை அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 4 ஆகஸ்ட் 2024
எடுத்த காரியத்தில் இனிதே வெற்றி காணும் நாள். இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.






