என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024

    தொட்டது துலங்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். பொருள் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் கூடும். அரசு வழி அனுகூலம் ஏற்படும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 26 ஆகஸ்ட் 2024

    அமைதி கிடைக்க ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 25 ஆகஸ்ட் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் விரோத மனப்பான்மையால் நடைபெற வேண்டிய காரியம் தாமதப்படும். வரவைவிட செலவு கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 24 ஆகஸ்ட் 2024

    இறை வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடும். குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 23 ஆகஸ்ட் 2024

    காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்ட் 2024

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகம் சம்பந்தமாக வரும் அழைப்புகள் ஆச்சரியப்பட வைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 21 ஆகஸ்ட் 2024

    சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 20 ஆகஸ்ட் 2024

    கோவில் வழிபாட்டால் குதூகலம் கூடும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். புதிய தொழில் தொடங்கத் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 19 ஆகஸ்ட் 2024

    மகிழ்ச்சி கூடும் நாள். மனதளவில் நினைத்த காரியம் ஒன்றை செய்துமுடிப்பீர்கள். நூதன பொருள் சேர்க்கை உண்டு. முன்னோர் வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 18 ஆகஸ்ட் 2024

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். எதிரிகள் விலகுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 17 ஆகஸ்ட் 2024

    பழைய சிக்கல்களிலிருந்து விடுபடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 16 ஆகஸ்ட் 2024

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். சுபகாரியப் பேச்சு முடிவாகலாம்.

    ×