என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024

    முயற்சி கைகூடும் நாள். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சொத்துகள் விற்பனையால் லாபம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024

    கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஓரிரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். 

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2024

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கூடப்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கூடும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024

    மலைபோல் வந்த துயர் பனி போல் விலகும் நாள். சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்படைவீர்கள் உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2024

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்போடு செயல்படுவீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நன்மை கிட்டும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2024

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2024

    புதிய பாதை புலப்படும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண வரவுகள் கைக்கு கிடைக்கலாம். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024

    நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். எதிர்பார்த்த பணவரவொன்று கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.பயணங்களால் கையிருப்பு கரையலாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 31 ஆகஸ்ட் 2024

    விரயங்கள் கூடும் நாள். வீடு மாற்றங்கள் பற்றி சிந்திப்பீர்கள். உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்பை வழங்குவர். தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். 

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024

    தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. இடமாற்றங்கள் இனிமை தரும் விதம் அமையும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024

    லாபகரமான நாள். செல்வாக்கு மேலோங்கும். தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் வெற்றியை தேடித்தரும். உத்தியோகத்தில் இருந்த இடர்பாடுகள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 28 ஆகஸ்ட் 2024

    மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். செல்வ நிலையை உயர்த்த என்ன வழியென்று யோசிப்பீர்கள். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

    ×