என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2024

    எதிரிகளின் பலம் கூடும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் வரலாம். கூட்டாளிகள் குழப்பத்தை உருவாக்குவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை தர மறுப்பர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024

    பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒருநல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். வரவு திருப்தியாக இருந்தாலும் செலவுகள் கூடுதலாக இருக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2024

    போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சகபணியாளர்களின் ஆதரவு திருப்தி தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024

    ஒற்றுமை பலப்படும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களால் தொல்லை ஏற்படும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2024

    சோர்வுகள் அகலும் நாள். துடிப்புடன் செயல்படுவீர்கள். நவீன பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஆமோதிப்பர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2024

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிரிந்தவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 14 செப்டம்பர் 2024

    பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தேக நலன் கருதி சிறு தொகையை செலவிடுவீர்கள். உத்தியோக ரீதியாக எடுத்த புது முயற்சி பலன் தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024

    வருமானம் உயரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொந்தபந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024

    தேவைகள் பூர்த்தியாகி திருப்தி காணும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024

    வரவைவிட செலவு கூடும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருப்பர். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2024

    பாராட்டும், புகழும் கூடும் நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கூடப்பிறந்தவர்கள் ஒத்துழைப்புச்செய்வர். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறி தோன்றும். தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2024

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகலாம். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விலகும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    ×