என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024
பிறரை விமர்ச்சிப்பதால் பிரச்சனைகள் ஏற்படும் நாள். வரன்கள் முடிவடைவதில் தாமதங்கள் உருவாகலாம். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். உடல்நலனில் கவனம் தேவை.
கன்னி
இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக்கொள்ள வேண்டிய நாள். வாங்கல், கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024
தெய்வவழிபாட்டில் நம்பிக்கை கூடும் நாள். சொத்துப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2024
நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும் நாள். நல்ல தகவல் இல்லம் தேடி வரும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் கிட்டும். சம்பள உயர்வுடன் கூடிய உத்தியோக மாற்றம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 27 செப்டம்பர் 2024
யோகமான நாள். வாழ்க்கைத்தேவைகள் பூர்த்தியாகும். தொலை தூரத்தில் இருந்துவரும் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். விரயத்திற்கேற்ற வரவு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 26 செப்டம்பர் 2024
காரிய வெற்றி ஏற்படும் நாள். கடமையை சரிவர செய்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. தொழில்வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2024
வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொதுவாழ்வில் புகழ் கூடும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். வாகன யோகம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2024
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை தருவர். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2024
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 22 செப்டம்பர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அதிகாரிகளால் தொல்லை உண்டு. வரவு வருவதற்கு முன்னரே செலவுகள் காத்திருக்கும். சிரித்து பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2024
ஆதாயத்தைவிட விரயம் கூடும் நாள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.






