என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன்
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். வெளியூர்களில் இருந்து அலைபேசி வாயிலாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்புகளைக் காணவேண்டிய நாள். சொந்த பந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மருத்துவச் செலவு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அன்பு நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
உடன் இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். கைமாற்றாகக் கொடுத்த தொகை வந்துசேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்காக எடுத்த முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். அடிக்கடி தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றுவது பற்றிச் சிந்திப்பீர்கள். அயல் நாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பயணங்களால் பலன் உண்டு. தேகநலன் கருதி ஒரு சிறு தொகையை செலவிடுவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
எதிர்பார்த்த இனிய மாற்றங்கள் ஏற்படும் நாள். மகிழ்ச்சிக்குரிய விதத்தில் வருமானங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தெய்வீக நாட்டம் அதிகரிக்கும் நாள். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே முடியும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் இப்போது கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பொருளாதாரப் பற்றாக்குறை அகலும் நாள். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
திருப்பங்கள் மூலம் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தேக நலனில் தெளிவு பிறக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள்.






