என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024
முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். பலநாட்களாக வசூலாகாத கடன்கள் திடீரென வசூலாகலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கரை காட்டுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024
உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். சேமிப்பு உயரும். தொழில் வெற்றிநடை போடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024
விருப்பங்கள் நிறைவேறும் நாள். தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்
கன்னி
இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை அகலும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024
பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். மதிய நேரத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். செல்லும் இடங்களில் செல்வாக்கு மேலோங்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவு திருப்தி தரும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல் யுத்தம் சுமூகமாக முடியும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024
வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏறும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். சேமிப்பு உயரும். வளர்ச்சிக்காக தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024
உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் உண்டு. தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். ஆயினும் விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். விரும்பிய காரிமொன்றை விரைவில் செய்து முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மாறும்
கன்னி
இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். உறவினர் பகை அகலும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்






